info@laalbabaji.com +91 786 7979 676
+91 9095 975 786

Slide background

ஓம்கார்...
OOMKAAR...

&

ஆனந்தமாயிரு...

Be Blissfull...

நல்லதே நடக்கட்டும்...

Slide background

மனம்போல் வாழ்வு...

ஓம்

Slide background

நீ எதுவாக நினைக்கிறாயோ, நான் அதுவாகவே வருவேன்...

JAI VIGNESH...

ஜெய் விக்ணேஷ்...

Friday Darshan
வெள்ளிக்கிழமை தரிசனம்

On Every Friday H.H. Shri Laal Sidh Babaji gives Darshan to public and hear Their Sufferings / Prayers / Queries and give solutions and peace of mind to them From 06.00am To 12.00pm. Mainly For Diseases Which Are Uncurable and medical cases dropped by Doctors [Especially: Cancer, Sugar, Aids, Etc and others) are getting their illness cured by Babaji's Blessings and Prasadams.

நமது பாபாஜி அவர்கள், பிரதி வெள்ளிக்கிழமை அன்று [காலை 06.30 முதல் 12.30 வரை] மக்களின் குறைகளை களைகிறார்.நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து மக்கள் வருவதுண்டு...
முக்கியமாக தீர்க்கமுடியாத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நாட்பட்ட நோய்கள் குணமாக்கப்படுகிறது .[எய்ட்ஸ், குழந்தையின்மை, சக்கரை, கேன்ஸ்ஸர் உட்ப்பட சகலமும்]

Full Moon Day Services
பௌர்ணமி நிகழ்ச்சிகள்

On Full Moon Day of Every month, H.H. Shri Laal sidh Babaji showers his special blessing to one and all who seeks his blessings. People from various section in near by areas particapes in this event.
Annadhanam(Free Food Offerings) to all, escpecially For children, orphans, poor people and public will be provided on this full moon day. Treatments will not be given on this day.
On the Evening, a Special Herbal Drink (Prasadam) and annadhanam will be provoided to those people

ஒவ்வொரு பிரதி மாதம் பெளர்ணமி அன்று அன்னதானம் ஆஸ்ரமத்தில் சிறப்பாக நடைபெறும். இதில் சுற்றுப்பகுதி ஆசிர்மத்திலிலுருந்து குழந்தைகளும், பொது மக்களும் பங்கு பெறுவர். பாபாஜியின் அருளாசிகள் மட்டும் வழங்கப்படும். அன்று பிற சிகிச்சைகள் கிடையாது.
கைலாச நாதர் மலை கிரி வலம் வரும் பக்த்தர்களுக்கு சிறப்பு மூலிகை ப்ரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்படும்.

TREATMENTS
ஊண் / மன சிகிச்சைகள்

Under the presence of H.H shri La al Sidh Babaji, various complicated cases left out unsuccessfull by Doctors will be treated and cured at Ashram.
Herbal Massages / Treatment is provoided only as per the guidelines given by Babaji. This service is done at a charity basis. Seperate places for Men and Women are Available. For Women Treatment will be provided by female volunteers ,outside the Ashram Premises.
Initial appoinment for Treatment will be given only on Fridays and shall be followed in Sundays & Fridays.

ஸ்ரீ லா அல் சித் பாபாஜிஅவர்களின் நேரடிப் பர்வையின் கீழ், மருத்துவர்களால் கைவிடப்பட்ட மற்றும் நாட்ப்பட்ட தீராத நோய்களுடன் வரும் அன்பர்களுக்கு சிறப்பான முறையில், சித்தர்கள் வழியில், பாகுபாடின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாபாஜியின் அறிவுரைகளின் படி, வாதம் மற்றும் பல வித நோய்களுக்கு மூலிகை மசாஜ் லாப நோக்கங்களின்றி சேவை மனப்பான்மையுடன் சிறந்த முறையில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் அனைத்து பாலார்க்கும் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு பெண்களால் மசாஜ் செய்யப்படுகிறது.
சிகிச்சைக்ளுக்கு,முதல் முறை வெள்ளியன்று மட்டுமே அனுமதி வழங்கப்படும். பின் தொடர்ந்து வரும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளின் சிகிச்சை அளிக்கப்படும்.

HERBAL BAJRA DRINK
மூலிகை கூழ் பிரசாதம்

Under the guidance & instructions of H.H shri La Al Sidh Babaji, a special Herbal Bajra (Kambu Kooz) is given as prasadam to all vistors on all Fridays.
This special Drink ia a pure herbal drink, which is capable of curing all stomach related problems.
Annadhana will be provoided on the same day noon for all visitors & disciples.

ஸ்ரீ லா அல் சித் பாபாஜி அவர்களின் நேரடி மேற்ப்பாற்வையின் கீழ், மூலிகைக் கம்மங்கூழ், பிரதி வெள்ளிக்கிழமை தோறும், ஆஸிரமத்திற்கு வரும் அனைவர்க்கும் பாகுபாடின்றி வழங்கப்படுகிறது.
இந்த அரிய மூலிகைக்கூழ் பிரசாதம், வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகும்.
அன்று மதியம் ஆசிரமத்திற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படும்.


SPECIAL VIBOODHI PRASADAM
பாபாஜியின் விபூதி பிரசாதம்

You are blessed to recive this special Viboodhi Prasadh once you visit Ashram, which is nothing but a herbal white sand, by itself act as a self curing powder.
H.H Shri La Al sidh Babaji by himself energize this prasadham.

A humble Request to all:
Anything blessed and given to you by Babaji should be considered as Prasadham. Please Avoid using the word Medicine

ஆசிரமம் வரும் அனைவர்க்கும், பாபாஜியின் அருளூட்டப்பெற்ற விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விபூதிப் பிரசாதம் வழக்கமான விபூதியல்லாது வெண்மணலால் ஆனது. இது நமது அனைத்து துயர்களையும் போக்கவல்லது.

அனைவர்க்கும் ஒரு பணிவான வேண்டுகோள் :
இங்கே தரப்படும் அனைத்தும் பிரசாதம் என்றே குறிப்பிடப்பட வேண்டும். மருந்து என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்...

BABAJI's VISIT(S)


Our, H.H Shri LA AL SIDH BABAJI is visiting Chennai to honour 11th Hindu Spiritual and Service Fail - 2020, being conducted at Gurunanak College, Velachery between 29-01-2020 and 03-02-2020. Babaji is honouring this event on 01-02-2020 & 02-02-2020. all ar requested to vist the event (Stall W7) and be blessed.

நமது

ஸ்ரீ ஜிஜி லாஅல் சித் பாபாஜி

யின் சென்னை விஜயம். நாள் : 01-02-2020 & 02-02-2020, இடம்: குருநானக் கல்லூரி, வேளச்சேரி,சென்னை-600 042. நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. அனைவரும் வாரீர், பாபாஜியின் அருள் பெறுவீர். ஆனந்தம்மய் வாழ்வீர்...


Happy Testimonials
பக்தர்களின் பகிர்வுகள்

Experience of Babaji's Miracle in their Life...
தங்கள் வாழ்வில் பாபாஜியின் அற்புதம் பெற்றவர்களின் பகிர்வு...


I'm blessed to be a devotee of shri Laa Al sidh Babaji, as he has rejuvinated me and my family with is Devine Grace, which can't be expressed by words...

K. Jayaraman Chennai

I was suffering with Diabetes and overweight. Babaji showred his blessing and with his miracules prasadham, now I'm releived from over weight and my diabetes is in well controll.

Kumar Chennai

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் நடக்கமுடியாமல் வந்த நான் இன்று, பாபாஜியின் அருளால் பூரண குணம் பெற்றேன்...

திரு. வேலுகாஞ்சிபுரம்

>

Saadhu's of Our Ashram
ஆஸ்ரமத்திளுள்ள சாதுக்கள்...

Blessed Saadhus of our Ashram...
பாபாஜியின் ஆசி பெற்ற ஆஸ்ரம சாதுக்கள்...


  • Client #1
  • Client #2
  • Client #3
  • Client #4
  • Client #5
  • Client #6

Want to ask your Doubts / Queries to Babaji?

If you have any doubts regarding Spritual / Health / Mental wellness, you can ask babaji...
தங்களின் ஆன்மீகம் / ஆரோக்கியம் / மனநலம் குறித்த தீர்வுகளுக்கு பாபாஜியிடம் கேளுங்கள்...